Monday, May 12, 2008

Blogging எனப்படுவது......

எல்லாரும் blog create பண்ணறாங்க, நாமளும் ஏன் create பண்ண கூடாது
என்ற எண்ணத்தில் தோன்றியது.. தான் இந்த blog..


யாரும் படிகிறார்களோ இல்லையோ நாம எழுதுவதை தொடர்வோம்
(கடமை'யை செய் பலனை எதிர்பாராதே ! )

Posting..கள் தொடரும்............

2 comments:

Kalai said...

Romba nalla irukku ...thodarnthu ezhuthunga

Unknown said...

welcome sir.. follower widget eduthu vaikalame?